லேட்டஸ்ட்: மோபைல் போனில் ப்ரொஜெக்டர் மற்றும் ஷேவர்
ஐ போன்களும், ப்ளாக் பெர்ரிகளும் காணாமல் போகப் போகிறது. இனி உலகமே தமது கைகளில் ஏந்தப் போவது இந்த மோபைலைத் தான். என்னென்ன வசதி வேண்டும் உங்களுக்கு, mobile phone, mp3 player, gps system, internet, global voice translator, camera, video player, movie projector, shaver, coffee maker... ம்ம்... லிஸ்ட் சரியாகத்தான் போகிறதா? கீழே பாருங்கள் அந்த அதிசயத்தை...
ஆமாங்க நம்புனா நம்புங்க நானும் நம்பாமல் ஆடிப் போய்ட்டேன் இந்த விளம்பரத்தை பார்க்கும் வரை. எதிர்கால தகவல் தொடர்பு சாதனம் வந்துவிட்டது. இதன் பெயர் போம்க்ரானேட், நீங்கள் நினைக்கும் அதுவே தான், மாதுளையின் பெயர். என் டப்பாவை தூக்கிப் போடும் நேரம் வந்துருச்சு, அம்சங்கள்னா இதுக்குதான் அந்த பெயர் பொருந்தும். இன்னும் ஏன் பேசுவானேன் இதோ அதன் வீடியோ.
இது பாதி தான்... இதோ காபி மேக்கர்.
இது ஷேவர்
ம்... இன்னும் இந்த கலிகாலத்துல என்னேன்னெல்லாம் வரப் போகுதோ. விலை எவ்வளவு எப்பொழுது லாஞ்ச் என்றெல்லாம் நானும் யோசித்து அதன் வெப்சைட்டை தேடிப் பிடிச்சுட்டேன்.
அப்புறம் தான் தெரிந்தது அது தென் கிழக்கு கனடாவின் நோவா ஸ்காட்டியா என்ற ஊரின் சுற்றுலாவை அதிகப் படுத்த ஏற்படுத்தப்பட்ட கற்பனை போனாம். :(
நீங்களும் ஏமாந்தீங்களா? ஆனால் இந்த விளம்பரத்தின் புத்திசாலித்தனம் கண்டிப்பாக அசத்தலானது. It targets the right people for the right product. யோசித்து பார்த்தால், இந்த விளம்பரம் ஏகப்பட்ட விஷயங்கள் நம்மைப் பற்றி சொல்கிறது.
இப்போதைக்கு இந்த டப்பா போன் என் கையை விட்டு போகாது போல..

பல்பு வாங்கிட்டேன் :-)
நல்ல மேட்டருங்கோ ...
:_)))
@பினாத்தல் சுரேஷ்
welcome suresh...
பல்பு வாங்கிட்டேன் :-)//
வாங்குனீங்களா? வாங்குனீங்களா? ...
உங்கள் பதிவுகள் அருமையாக இருக்கிறது சுரேஷ், Thanks for dropping in.
@நட்புடன் ஜமால் சொன்னது…
நல்ல மேட்டருங்கோ ...//
எதுங்க ஜமால்? பதிவ முழுசா பாத்தீங்களா? இல்லைனா வீட்டில் போயாவது பாருங்கள்.
:)
@’டொன்’ லீ சொன்னது…
:_)))
அழுகை வருதோ...? நான் மட்டும் ஏமாந்தேனே, உங்களையும் ஏமாத்தலாம்னுதான். :)
visit their homepage to have real fun...
LOL. :))))))
@Karthik சொன்னது…
LOL. :))))))//
Hope you enjoyed :) want one? :P
சூ ப் ப ர்
நன்றி தமிழ்நெஞ்சம்
:)
SUPERO SUPER ,
KEEP DOING.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மதிபாலா.
:)
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.